மூத்த தலைவர்களை புகழ்ந்து பேச கூடாது : முதலமைச்சர் உத்தரவு
mkstalin
tnassembly
By Irumporai
நிதிநிலைக் கூட்டத்தொடரின் 11-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. நேற்று உயர்கல்வித் துறை, பள்ளிக்கல்வித்துறை இவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து முடிந்திருந்தது. இன்று, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இன்று கூட்டத்தொடரில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்