போதும் இந்த ஆட்சி, நான் ஜெயித்தால் தி.நகரை நவின முறையில் மாற்றி அமைப்பேன் - ஜெ.கருணாநிதி

election Karunanidhi t nagar modern
By Jon Mar 31, 2021 01:23 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. அதில் தி.நகர் தொகுதியில் திமுக சார்பில் ஜெ.கருணாநிதி போட்டியிடுகிறார். அவரின் நேர்காணல்..