தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் 23 புதிய அமைச்சர்கள்

TVK
By Fathima May 21, 2026 05:03 AM GMT
Report

தமிழக அமைச்சர்களாக இன்று 23 பேர் பதவியேற்கின்றனர், இவர்களில் 21 பேர் தவெக மற்றும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆவர்.

இதில் மூன்று தவெக பெண் எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர், தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ, அவிநாசி எம்எல்ஏ கமலி மற்றும் குமாரபாளையம் எம்எல்ஏ விஜயலட்சுமி ஆகியோர் ஆவர்.

காங்கிரஸ் எம்எல்ஏ-க்களான ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் பதவியேற்கின்றனர்.

காஞ்சிபுரம் எல்எல்ஏ ரஞ்சித்குமார், கும்பகோணம் எம்எல்ஏ வினோத், திருவாடானை ராஜீவ் ஆகியோரும் பதவியேற்கின்றனர்.