மொத்தம் 24 நாட்கள் விடுமுறை.. அரசு அதிரடி அறிவிப்பு!

Tamil nadu
By Vinothini Nov 10, 2023 01:17 PM GMT
Report

விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசு அறிவிப்பு

தமிழக அரசு அடுத்த ஆண்டுக்கான (2024) விடுமுறை பட்டியலை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், மே தினம் உட்பட மொத்தம் 24 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 govt holidays

ஜன.1 - திங்கட்கிழமை - ஆங்கிலப் புத்தாண்டு

ஜன.15 - திங்கட்கிழமை - பொங்கல்

ஜன.16 - செவ்வாய்க்கிழமை - திருவள்ளுவர் தினம்

ஜன.17 - புதன்கிழமை - உழவர் திருநாள்

ஜன.25 - வியாழக்கிழமை - தைப்பூசம்

ஜன.26 - வெள்ளிக்கிழமை - குடியரசு தினம்

மார்ச்.29 - வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி

ஏப்.1 - திங்கட்கிழமை - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக / கூட்டுறவு வங்கிகள்)

ஏப்.9 - செவ்வாய்க்கிழமை - தெலுங்கு வருடப் பிறப்பு

ஏப்.11 - வியாழக்கிழமை - ரம்ஜான்

ஏப்.14 - ஞாயிற்றுக்கிழமை - தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்

ஏப்.21 -ஞாயிற்றுக்கிழமை - மகாவீரர் ஜெயந்தி

ஏப்.21 - ஞாயிற்றுக்கிழமை - மே தினம்

ஜுன்.17 - திங்கட்கிழமை - பக்ரீத்

ஜுலை.17 - புதன்கிழமை - மொகரம்

ஆக.15 - வியாழக்கிழமை - சுதந்திர தினம்

ஆக.26 - திங்கட்கிழமை - கிருஷ்ண ஜெயந்தி

செப்.7 - சனிக்கிழமை - விநாயகர் சதுர்த்தி

செப்.16 - திங்கட்கிழமை - மிலாதுன் நபி

அக்.2 - புதன்கிழமை - காந்தி ஜெயந்தி

அக்.11 - வெள்ளிக்கிழமை - ஆயுத பூஜை

அக்.12 - சனிக்கிழமை - விஜய தசமி

அக்.31 - வியாழக்கிழமை- தீபாவளி

டிச.25 - புதன்கிழமை - கிறிஸ்துமஸ்

ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு எதிராக வழக்கு.. செயலாளருக்கு நோடீஸ் - உச்சநீதிமன்றம் அதிரடி!

ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு எதிராக வழக்கு.. செயலாளருக்கு நோடீஸ் - உச்சநீதிமன்றம் அதிரடி!

இவை தமிழகத்திலுள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.