தமிழக அரசுடன் இணைந்து செயல்பட தன்னார்வ நிறுவனங்களுக்கு அழைப்பு
Corona
Lockdown
Stalin
By mohanelango
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வ அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மே 19-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தன்னார்வ அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இதன் பிறகு தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஆட்டம் காட்டுகின்றதா இந்தியா...! சற்றுமுன் பாகிஸ்தானை அலற விடும் வெடிச்சத்தங்கள் - சைரன்கள் IBC Tamil
