இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - சட்டப்பேரவையில் ஆளுநர் உரை
tamil nadu
assembly
srilankan tamil
rn ravi
governor speech
By Swetha Subash
நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவானர் அரங்கில் இன்று காலை தொடங்கியது.
இதில் தமிழக ஆளுநர் ரவி வணக்கம் தெரிவித்து சட்டப்பேரவையில் தன் உரையை தொடங்கினார்.
அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.
மேலும், இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன எனவும் கூறினார்.