தமிழக சட்டப்பேரவை தேர்தல்: 5 மணிநேர நிலவரம்
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கிய நிலையில் மாலை 5 மணிநேர நிலவரப்படி 82.24 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாவட்ட ரீதியாக கரூரில் 89.32 சதவிகித வாக்குகளும், கன்னியாகுமரியில் 73.44 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அரியலூர் – 83.09%
செங்கல்பட்டு – 82.41 %
சென்னை – 81.34 %
கோவை -82.33 %
கடலூர் – 81.91%
தர்மபுரி – 87.28%
திண்டுக்கல் – 86.35 %
ஈரோடு – 87.59%
கள்ளக்குறிச்சி – 84.28%
காஞ்சிபுரம் – 84.92%
கன்னியாகுமரி – 73.44%
கரூர் – 89.32%
கிருஷ்ணகிரி – 82.40%
மதுரை – 77.89%
மயிலாடுதுறை – 78.41%
நாகபட்டினம் – 83.15%
நாமக்கல் – 87.63%
பெரம்பலூர் – 82.75 %
புதுக்கோட்டை – 81.55 %
ராமநாதபுரம் – 74.41 %
ராணிப்பேட்டை – 86.28 %
சேலம் – 88.02%
சிவகங்கை – 74.44%
தென்காசி – 79.28 %
தஞ்சாவூர் – 78.07 %
நீலகிரி – 75.90%
தேனி – 78.73%
திருவள்ளூர் – 80.70%
திருவாரூர் – 80.65 %
தூத்துக்குடி – 77.56 %
திருச்சி – 82.76 %
திருநெல்வேலி – 75.10%
திருப்பத்தூர் – 85.28 %
திருப்பூர் – 86.33 %
திருவண்ணாமலை – 85.59%
வேலூர் – 85.06%
விழுப்புரம் – 85.45 %
விருதுநகர் – 82.16 %