தமிழக சட்டப்பேரவை தேர்தல்: 5 மணிநேர நிலவரம்

Election
By Fathima Apr 23, 2026 12:30 PM GMT
Report

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கிய நிலையில் மாலை 5  மணிநேர நிலவரப்படி 82.24 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

மாவட்ட ரீதியாக கரூரில் 89.32 சதவிகித வாக்குகளும், கன்னியாகுமரியில் 73.44 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அரியலூர் – 83.09%

செங்கல்பட்டு – 82.41 %

சென்னை – 81.34 %

கோவை -82.33 %

கடலூர் – 81.91%

தர்மபுரி – 87.28%

திண்டுக்கல் – 86.35 %

ஈரோடு – 87.59%

கள்ளக்குறிச்சி – 84.28%

காஞ்சிபுரம் – 84.92%

கன்னியாகுமரி – 73.44%

கரூர் – 89.32%

கிருஷ்ணகிரி – 82.40%

மதுரை – 77.89%

மயிலாடுதுறை – 78.41%

நாகபட்டினம் – 83.15%

நாமக்கல் – 87.63%

பெரம்பலூர் – 82.75 %

புதுக்கோட்டை – 81.55 %

ராமநாதபுரம் – 74.41 %

ராணிப்பேட்டை – 86.28 %

சேலம் – 88.02%

சிவகங்கை – 74.44%

தென்காசி – 79.28 %

தஞ்சாவூர் – 78.07 %

நீலகிரி – 75.90%

தேனி – 78.73%

திருவள்ளூர் – 80.70%

திருவாரூர் – 80.65 %

தூத்துக்குடி – 77.56 %

திருச்சி – 82.76 %

திருநெல்வேலி – 75.10%

திருப்பத்தூர் – 85.28 %

திருப்பூர் – 86.33 %

திருவண்ணாமலை – 85.59%

வேலூர் – 85.06%

விழுப்புரம் – 85.45 %

விருதுநகர் – 82.16 %