தமிழக சட்டப்பேரவை தேர்தல்: 1 மணிநேர நிலவரம்
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கிய நிலையில் மதியம் 1 மணிநேர நிலவரப்படி 56.81 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாவட்ட ரீதியாக நாமக்கலில் 62.51 சதவிகித வாக்குகளும், கன்னியாகுமரியில் 50.36 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள கோடையிடி குப்புசாமி பள்ளி வாக்குசாவடியில் வெளிநாட்டினர் வாக்கை திமுக செலுத்தியதாக கூறி தவெக-வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தகராறு ஏற்பட்டது, இதனால் அப்பகுதி பரபரப்பாக போலிசார் வந்து சமாதானம் செய்தனர்.
அரியலூர் – 55.18%
செங்கல்பட்டு – 56.28 %
சென்னை – 54.58 %
கோவை – 58.24%
கடலூர் – 55.13%
தர்மபுரி – 59.02 %
திண்டுக்கல் – 59.79 %
ஈரோடு – 61.79 %
கள்ளக்குறிச்சி – 57.15%
காஞ்சிபுரம் – 58.98 %
கன்னியாகுமரி – 50.35 %
கரூர் – 60.77%
கிருஷ்ணகிரி – 56.21%
மதுரை – 54.75%
மயிலாடுதுறை – 53.59 %
நாகபட்டினம் – 57.07 %
நாமக்கல் – 62.51 %
பெரம்பலூர் – 57.55 %
புதுக்கோட்டை – 56.78 %
ராமநாதபுரம் – 51.54 %
ராணிப்பேட்டை – 58.62 %
சேலம் – 61.42%
சிவகங்கை – 53.50 %
தென்காசி – 54.24 %
தஞ்சாவூர் – 54.83 %
நீலகிரி – 50.42 %
தேனி – 55.63%
திருவள்ளூர் – 55.45 %
திருவாரூர் – 56.00 %
தூத்துக்குடி – 52.55 %
திருச்சி – 57.66 %
திருநெல்வேலி – 50.73 %
திருப்பத்தூர் – 57.42 %
திருப்பூர் – 62.97%
திருவண்ணாமலை – 58.23 %
வேலூர் – 57.49 %
விழுப்புரம் – 58.23 %
விருதுநகர் – 57.27 %