தமிழகத்தில் இன்று 5,751 பேருக்கு கொரோனா உறுதி - முழு பாதிப்பு நிலவரம்

By Petchi Avudaiappan Jun 25, 2021 04:47 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

தமிழகத்தில் இன்று 5,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 24,55,332 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இன்று ஒரேநாளில் 8,132 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் கொரோனா தாக்குதலுக்கு இன்று 150 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 32,051 ஆக அதிகரித்துள்ளது.