தமிழகத்தில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா - முழு விபரம்

Covid cases Tn health department
By Petchi Avudaiappan Jun 21, 2021 04:27 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,427- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,29,924 ஆக அதிகரித்துள்ளது.இன்று மாநிலத்தில் 189 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 15,281 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 61,329 ஆக குறைந்துள்ளது. அதிகப்பட்சமாக கோயம்புத்தூரில் 881 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.