தமிழகத்தில் 1,891 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...!
தமிழகத்தில் ஒரேநாளில் 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,41,168 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,809 ஆக உள்ளது. மேலும் 2,423 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,81,201 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 183 பேருக்கும், ஈரோட்டில் 141 பேருக்கும், சேலத்தில் 119 பேருக்கும், தஞ்சாவூரில் 90 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மூன்று ராசிக்காரர்களுக்கு கிட்டப்போகும் ராஜயோகம் : அதிலும் மேஷ ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்கள் IBC Tamil

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவா இது? ஹீரோ போல இருக்காரு...குட்டி ஏஞ்சல் பிரியங்காவின் அரிய புகைப்படம் Manithan

ஈழத்தமிழர் வைத்த இரவு பார்ட்டி ! பிரபுதேவாவின் 2 ஆவது மனைவியுடன் ரம்பாவின் குடும்பம்...லீக்கான புகைப்படம் Manithan

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையுடன் இலங்கை வருகிறது சீனக் கப்பல்...! கடும் எச்சரிக்கை விடுத்த இந்தியா IBC Tamil
