ரூ.200 கோடி மதிப்பீட்டில் மாணவர்களுக்கு புதிய திட்டம் ... சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை!

mkstalin tnassembly
By Irumporai Aug 19, 2021 03:06 PM GMT
Report

மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் அறிவித்தார்.