ஜெயலலிதா பல்கலைகழக விவகாரம் முதல்.. ஓ.பி.எஸ் கைது வரை - இன்றைய சட்டப்பேரவை சிறப்பு தொகுப்பு !
By Irumporai
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலைக் கூட்டத்தொடரின் 13-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது , இன்ற்ஐய கூட்டத்தில் ஜெயலலிதா பல்கலை. விவகாரம் முதல் ஓ.பி.எஸ் கைது வரை நிகழ்வுகள்அரேங்கேறின ,அந்த காட்சிகள் மொத்தமாக உங்களுக்காக .