சட்டசபையில் இலங்கை தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் சூப்பர் உத்தரவு !

stalin tnassembly
By Irumporai Aug 28, 2021 01:54 PM GMT
Report

இலங்கை அகதிகள் முகாம் இனி மறுவாழ்வு மையம் என அழைக்கப்படும்; அகதிகள் எனக் கூற அவர்கள் அநாதைகள் அல்ல என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இலங்கை தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தன்னை புகழ்ந்து பேசினால் திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். தலைவர்களை புகழந்து பேசுவதில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும் திமுக எம்எல்ஏக்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.