நீட் விவகாரம் வெளிநடப்பு செய்த பாஜக : நடந்தது என்ன?

neet allpartymeeting masubramaniam
By Irumporai Jan 08, 2022 12:32 PM GMT
Report

நீட் தேர்வு அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.எள் முனையளவு கூட பாதிப்பில்லை என வானதிசீனிவாசன் கூறினார்.