தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியானது

G. K. Vasan
By Fathima Mar 27, 2026 10:30 AM GMT
Report

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டன்சத்திரம், ஈரோடு (மேற்கு), ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டார்.

1.ராணிப்பேட்டை (தொகுதி எண் 41) V.M. கார்த்திகேயன், மாவட்டத் தலைவர் - ராணிப்பேட்டை (மேற்கு) மாவட்டம் - தமிழ் மாநில காங்கிரஸ்(மூ)

2. ஈரோடு (மேற்கு) (தொகுதி எண் 99) M. யுவராஜா மாநில பொதுச்செயலாளர் - தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) - ஈரோடு மாவட்டம்

3. ஒட்டன்சத்திரம் (தொகுதி எண் 128) விடியல் S. சேகர் Ex. MLA - மாநில துணைத்தலைவர்- தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) – ஈரோடு மாவட்டம்

4. கும்பகோணம் (தொகுதி எண் 171) M.K.R. அசோக்குமார் - மாநில செயலாளர் - தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) - கும்பகோணம் - தஞ்சாவூர் மாவட்டம்

5. கிள்ளியூர் (தொகுதி எண் 234) டாக்டர் J. நிவின் சைமன் - தென்மண்டல இளைஞர் அணி துணைத் தலைவர் - தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) - கன்னியாகுமரி மாவட்டம்