திருவள்ளூரில் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளை அன்போடு கட்டியணைத்து வரவேற்கும் ஆசிரியர் - வைரலாகும் வீடியோ
திருவள்ளூரில் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளை அன்போடு கட்டியணைத்து வரவேற்கும் ஆசிரியரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், திருவள்ளூரில் ஒரு அங்கன்வாடியில் பணியாற்றும் ஆசிரியர், அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளை அன்போடு கட்டியணைத்தும், கை குலுக்கியும் வரவேற்கிறார்.
தினமும் அங்கன்வாடியில் வரும் குழந்தைகள் இந்த ஆசிரியர் வரவேற்கும் விதம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் ஆசிரியருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
A beautiful video from one of our Anganwadi in Tiruvallur.
— Dr Alby John (@albyjohnV) September 19, 2022
Making learning fun for preschool children, mostly from underprivileged neighborhoods.
Kudos to our staff for this #MondayMotivation . pic.twitter.com/hYMV5zCDxU