இஸ்லாமியர் என்பதால் ஒப்பந்தத்தை ரத்து செய்த திருப்பதி தேவஸ்தானம்
By Nandhini
நகை தயாரிக்கும் ஒப்பந்ததாரர் ஒருவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது ஒப்பந்தத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், தணிகை கிராப்ஸ்ட் நிறுவன ஒப்பந்ததாரர் ஆர்.பாபு என்பவர் இஸ்லாமியர். எதிர்காலத்தில் ஏதாவது சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவரின் ஒப்பந்தத்தை நாங்கள் ரத்து செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.