காய்ச்சல், சளி, இருமலுக்கு மருந்தாகும் கஷாயம்
health
cold
fever
tincture
By Jon
பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் இரண்டவது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, இதனால் மருத்துவமனைக்கு செல்லவே மக்கள் அஞ்சிகிடக்கின்றனர்.
எனவே சாதாரண இருமல், சளி என்றால் வீட்டில் மிக எளிமையான முறைகளை கையாள்வதன் மூலம், கஷாயம் செய்து குடிப்பதன் மூலம் நோயை சரிசெய்யலாம். அதை எப்படி தயாரிப்பது? எந்த நேரத்தில் குடிப்பது என பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மருத்துவர் கௌதமன்