தில்லு இருந்தா... கிட்ட வாங்கடா... சாலையில் மாஸா கெத்து காட்டிய புலி.... - தெறித்தோடிய பைக்கர்...!

Viral Video
By Nandhini Dec 23, 2022 05:52 AM GMT
Report

சாலையில் மாஸா கெத்து காட்டிய புலியைப் பார்த்தும் வாகன ஓட்டிகள் தெறித்தோடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சாலையில் கெத்து காட்டிய புலி -

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையில் திடீரென புலி தோன்றி நடந்து சென்றது. அப்போது, புலின்னு தெரியாமல் பைக்கை ஓட்டிக்கொண்டு சென்றார்.

புலி பட்டென திரும்பி பார்த்ததும், பைக் ஓட்டுபவர் திடீரென பயந்து பைக்கை பின்னால் ஓட்டினார். பின்னர், கெத்தா சாலையில் புலி நடந்து வந்தது.

இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.    

tiger-viral-video