சோலமுத்தா.... சிக்கி இருந்தா... - காரைத் தாக்க சீறிப் பாய்ந்து வந்த புலி.. - அதிர்ச்சி வீடியோ...!
காரைத் தாக்க சீறிப் பாய்ந்து வந்த புலியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைத் தாக்க சீறிப் பாய்ந்து வந்த புலி -
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு புலி ஒரு காரைத் தாக்குகிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த காரில் இருந்தோர் தப்பினர்.
மேலும், இந்த புலி ஜோர்ஹாட் மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனத்தில், வனத்துறை அதிகாரிகளான ஜிதுமோனி போரா மற்றும் பிரபோத் சைகியா ஆகியோரை தாக்கி காயப்படுத்தியுள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி நெட்டிசன்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Shocking! On camera, a tiger attacks a car. A shocking incident occurred at the Jorhat rainforest research institute. The tiger attacked and injured Jitumoni Bora and Prabodh Saikia, two forest officials.#Batori24 #Assam #Jorhat #tigerattack pic.twitter.com/XKgJRdm7WI
— Batori 24 (@Batori24news) December 26, 2022