தமிழக அமைச்சரவையில் தொல்.திருமாவளவன்?

Thol. Thirumavalavan TVK
By Fathima May 15, 2026 09:48 AM GMT
Report

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடமுண்டு என அறிவிக்கப்பட்ட நிலையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படலாம் என பேசப்படுகிறது.

தமிழக அமைச்சரவையில் தொல்.திருமாவளவன்? | Thol Thirumavalavan In Tn Ministers

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தொல்.திருமாவளவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு பின்னர் வேறு ஒருவர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

புதிய அமைச்சரவையில் அவர் இடம்பெற வேண்டும் என தவெக தரப்பில் கூறப்பட்டதாகவும் தெரிகிறது.

திருமாவளவன் இடம்பெற்றால் தமிழக அமைச்சரவை சிறப்பான முறையில் செயல்படும் என தவெக கூறியதாகவும் தகவல்கள் பேசப்படுகிறது.

தமிழக அமைச்சரவையில் தொல்.திருமாவளவன்? | Thol Thirumavalavan In Tn Ministers