உலகின் கடைசி நாள் இப்படி தான் இருக்கும் - விஞ்ஞானிகள் அதிர்ச்சியளிக்கும் கண்டுபிடிப்பு
உலகின் அழிவு குறித்து அவ்வப்போது கருத்துக்கள் எழுவது உண்டு.
உலக அழிவு
துவக்கம் என்று இருந்தால், அதற்கு அழிவு என்பது நிதர்சனம். முடிவில்லாத பொருள் எதுவுமே இல்லை. உலகம் உருவாகி பல கோடி ஆண்டுளாகி விட்டது. அதன் அழிவும் இன்னும் பல கோடி ஆண்டுகள் கழித்தே நடைபெறும்.
ஒரு நட்சத்திரம் தனது வாழ்நாள் முடியும் போது, வெடித்து சிதறி ஒரு Black hole உருவாகும். பல ஒளிவட்ட பாதைகளுக்கு அப்பால் இருக்கும் பல சிறு சிறு நட்சத்திரங்களை அது ஈர்க்கும். அப்படி ஒன்றோடு ஒன்று என பல நட்சத்திரங்கள் மோதும் போது, மற்றொரு பூமி உருவாகும்.
அப்படி உருவாகும் போது யாருக்கு தெரியும் மீண்டும் மனித குலம் உயிர்பெறலாம். பூஞ்சை ஆனால், தற்போது பல விஞ்ஞானிகளின் முக்கிய ஆராய்ச்சி என்பது பூமி எவ்வாறு அழியப்போவது என்பதை குறித்தே தான். அப்படி தான் தற்போது ஒரு ஆராய்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இப்படி தான்
அதாவது, உலகின் அழிவு என்பது பூஞ்சையால் இருக்கும் என தெரிவிக்கிறார்கள்.
பூஞ்சை வைரஸ் கார்டிசெப்ஸ் உலகத்தை முழுவதுமாக அழித்து விடும் என கூறுகிறார்கள். இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் zombie மனிதர்களாக மாறி, ஒருவரை ஒருவர் அழித்து கொள்வார்கள் என்றும், அப்படி தான் மனித குலத்தின் இறுதி நாட்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தின் விளைவாக பூஞ்சைகள் மனித குலத்தின் மீது புதிய நோய்களைக் கட்டவிழ்த்துவிட வாய்ப்புள்ளது.