விசிக வெளியேறியிருந்தால் திமுக கூட்டணி சிதறி இருக்கும் - திருமாவளவன் அதிரடி

dmk thirumavalavan vck
By Jon Mar 09, 2021 02:35 PM GMT
Report

விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி இருந்தால் திமுக கூட்டணி சிதறி இருக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்காக திமுக கூட்டணியில் விசிகவிற்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

6 இடங்களில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என விசிக அறிவித்துள்ளது. இந்நிலையில் கூட்டணி தொடர்பாகவும் அரசியல் நிலை தொடர்பாகவும் திருமாவளவன் இந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.