நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் குழந்தையை கொஞ்சிய திருமாவளவன்
நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் குழந்தையை விசிக திருமாவளவன் கொஞ்சிய காணொளி வைரலாகி வருகின்றது.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி
இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தின் டோனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரை கவர்ந்தார்.
கின்ஸ்லி அதற்கு பிறகு டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என நெல்சன் இயக்குனர் அதிகமான படங்களில் மெயின் காமெடியனாக நடித்து மக்கள் மனம் கவர்ந்து வந்தார்.

இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு சின்னத்திரை நடிகையான சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் மிகவும் எளிமையாக ஹைதராபாத்தில் உள்ள கோவிலில் சூட்டிங் ஸ்பொட்டில் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், விசிக தலைவர்திருமாவளவனை ரெடின் கிங்ஸ்லி சங்கீதா தம்பதி சந்தித்துள்ளனர்.

இப்படி சந்தித்த வேளையில் ரெடின் கிங்ஸ்லி குழந்தையை திருமாவளவன் தூக்கி கொஞ்சினார். இதற்கான வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியானது.
நம்பிக்கை துரோகத்தினை சந்திக்கும் நபர்கள் இவர்கள் தானாம்... உங்க பிறந்த தேதியும் இருக்குதா? Manithan
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan