பிராமணர்களை அரசியல் எதிரியாய் பார்ப்பது ஏன் - திருமாவளவன்

Thol. Thirumavalavan Tamil nadu BJP
By Sumathi Oct 17, 2022 01:07 PM GMT
Report

தமிழகத்தில், ஓம் நமச்சிவாயா, சிவ சிவ என கூறிக்கொண்டிருந்த முழக்கங்கள் மாறி ஜெய் ஸ்ரீ ராம் என கூறப்பட்டு வருகிறது.

ஆர்எஸ்எஸ் முன்மொழிவது கலாச்சார தேசியம், அது மதத்துடன் தொடர்புடையது. அவர்கள் எடுத்துரைப்பது இந்து மத கலாச்சாரமாகவே இருக்கிறது.

அதுவும் சாதிய ரீதியாகவே விளங்குகிறது என பிராமணர்களை எதிர்ப்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மேலும், ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்த்ததற்கான காரணங்களையும் இந்த நேர்காணலில் எடுத்துரைத்துள்ளார். உங்களுக்காக நேர்காணல் இதோ...