மழை வெள்ளத்தில் சிக்கிய திருச்செந்துார் கோவில்
Heavy
Rain
Murugan Temple
Thiruchendur
By Thahir
துாத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் புகழ்பெற்ற திருச்செந்துார் கோவிலில் மழை நீர் சூழ்ந்ததால் பக்தர்கள் அவதியடைந்தனர்.