அதிமுக தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் ஹீரோவாக திகழ்கிறது- கராத்தே தியாகராஜன் பேட்டி
people
hero
aiadmk
Thiagarajan
By Jon
சென்னை கோயம்பேட்டில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் கராத்தே தியாகராஜன் அவர்களுடன் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர், அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடையே ஹீரோவாக திகழ்கிறது என்றும் திமுகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும் தெரிவித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கை முரண்பாடாக உள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் பூரண மதுவிலக்கு என்று தெரிவித்துள்ளது. ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை இது மிகவும் முரண்பாடாக உள்ளது என்றார்.