இந்த ராசிக்காரர்களுக்கு..சுட்டுப்போட்டாலும் ரொமான்ஸே வராதாம்! உங்களுடையது இருக்கா?

Astrology Relationship World
By Swetha Oct 22, 2024 01:30 PM GMT
Report

சரியாக ரொமான்ஸ் வராத ராசிகள் யார் என்று தெரிந்து கொள்வோம்.

காதல் உறவு

பெரும்பாலும் காதல் அல்லது திருமண உறவில் இருப்பவர்கள் தங்களது பார்ட்னரை சந்தோஷமாக வைக்க வேண்டும் என நினைத்து பல விஷயங்கள் செய்வது வழக்கம். அதில் ஒரு சில சில ராசியை சேர்ந்தவர்கள் ,

இந்த ராசிக்காரர்களுக்கு..சுட்டுப்போட்டாலும் ரொமான்ஸே வராதாம்! உங்களுடையது இருக்கா? | These Zodiacs Will Have Trouble In Love Romance

செய்யக் கூடாத சில தவறுகளைச் செய்துவிட்டு பின்னர் அதை சரி செய்ய மிகவும் கஷ்டப்படுவார்கள். குறிப்பாக ரொமான்ஸ் கூட வராமல் மிகவும் தத்தளிப்பார்கள். அவ்வாறு சிரமப்படும் ராசிகள் யார் என்று விவரமாக பார்க்கலாம்.

30 ஆண்டுகளுக்கு பிறகு.. ஜாக்பாட் அடிக்க போகும் 3 ராசிக்காரர்கள் - உங்களுடையது இருக்கா?

30 ஆண்டுகளுக்கு பிறகு.. ஜாக்பாட் அடிக்க போகும் 3 ராசிக்காரர்கள் - உங்களுடையது இருக்கா?


மேஷ ராசி

மேஷ ராசியினர் எப்படிப்பட்ட செயலிலும் விரைவாக செயல்பட வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள். இந்த விஷயமே காதல் உறவில் பிரச்சனையாக கூட அமையலாம். பல நேரங்களில் பொறுப்பற்றவர்களாகச் செயல்படுவார்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு..சுட்டுப்போட்டாலும் ரொமான்ஸே வராதாம்! உங்களுடையது இருக்கா? | These Zodiacs Will Have Trouble In Love Romance

மனகிளர்ச்சியுடன் செயல்படுவதோடு, வேகமாக முடிவெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மோசமான முடிவை எடுக்க வாய்ப்புள்ளது. இதுவே காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பொறுப்பேற்ற வகையில் செயல்பட அல்லது பேசுவதற்கு காரணமாக அமைகிறது. இதனால் உறவில் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படும்.

ரிஷப ராசி

இந்த ராசியினர் அனைத்து விஷயத்திலும் சமநிலை மற்றும் பாதுகாப்பை விரும்பக் கூடியவர்கள். இவர்கள் எந்த ஒரு முடிவை எடுத்தாலும் விவேகமாகவும் தர்க்க ரீதியாகவும் அணுகுவார்கள். இவர்கள் ஆபத்தான முடிவை எடுக்கவா அல்லது புதிய பாதையில் செயல்படவோ தயங்கக்கூடியவர்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு..சுட்டுப்போட்டாலும் ரொமான்ஸே வராதாம்! உங்களுடையது இருக்கா? | These Zodiacs Will Have Trouble In Love Romance

அழகு, ஆடம்பர விஷயத்தில் சமரசம் செய்யவே மாட்டார்கள். ரிஷப ராசியில் பிறந்தவர்கள் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். இருப்பினும் அன்பானவர்களிடம் காதலுடன் நடந்து கொள்ள பல நேரங்களில் கோட்டை விடுவார்கள்.

இதனால் இவர்களுக்கு காதல் கை கூடினாலும் பல நேரங்களில் வாக்குவாதம் அதிகமாகவே இருக்கும். இவர்கள் காதலையும், துணையும் உணர்வையும் புரிந்து கொண்டு செயல்படவும்.

சிம்ம ராசி

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை மற்றும் கண்ணியத்துடன் நடந்து கொள்வார்கள். இவர்களின் செயல்பாடு பிறரை கவர்ந்து இழுக்க கூடியதாக இருக்கும். அதேபோல தன்னுடைய காதலி அல்லது துணைவியின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது போல செயல்படுவார்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு..சுட்டுப்போட்டாலும் ரொமான்ஸே வராதாம்! உங்களுடையது இருக்கா? | These Zodiacs Will Have Trouble In Love Romance

பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டால் அதை சரி செய்ய முயற்சி செய்வார்கள். தங்களின் துணையை விட பிறரின் திறமை மற்றும் அழகை வர்ணிக்கக் கூடியவர்களாக இருப்பதால், இவர்கள் மீது உண்மையான அன்பு வைத்திருப்பவர்கள் விலகி செல்ல நேரிடலாம்.

இவர்கள் தங்களது துணையை விட்டுக் கொடுக்காமல் இருப்பது நல்லது. உங்கள் துணை உடன் அன்பாக பேசுவதால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

மகர ராசி

மகர ராசியை சேர்ந்தவர்கள் நம்பகத்தன்மை மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் அடையாளமாக திகழ்பவர்கள். இருப்பினும் இவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை என வரும்போது,

இந்த ராசிக்காரர்களுக்கு..சுட்டுப்போட்டாலும் ரொமான்ஸே வராதாம்! உங்களுடையது இருக்கா? | These Zodiacs Will Have Trouble In Love Romance

பல கஷ்டங்களை அல்லது பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. மகர ராசியினர் துணையின் உடல் கவர்ச்சியை தாண்டி, அவர்களின் ஆளுமையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.