கெட்ட நேரம் ஸ்டார்ட்.. இந்த 6 ராசிகளை.. 90 நாட்கள் வாட்டி வதைக்கபோகுது!
90 நாட்கள் கடினமான காலகட்டத்தை எதிர்க்கொள்ளப்போகும் அந்த ராசிகளைப் பற்றி பார்க்கலாம்.
கெட்ட நேரம்
செவ்வாய் கிரகமானது தனது ராசியை மாற்றியுள்ளது. இதன் தாக்கம் பல ராசிகளில் உள்ளது. இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு நல்ல நேரம் தொடங்கியுள்ளது, அதே நேரத்தில் இந்த 6 ராசிகளுக்கு கெட்ட நேரம் தொடங்குகிறது.
செவ்வாய் கடக ராசியில் நுழைந்துள்ளது. செவ்வாய் சுமார் 90 நாட்கள் கடக ராசியில் இருக்கும். எனவே சில ராசிகளுக்கு கடினமான காலமாக இருக்கும்.
மேஷ ராசி
செவ்வாயின் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சில பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். அதாவது, தோல் பிரச்சினைகள், இரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.
உள் இரத்தப்போக்கு ஏற்படலாம். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கை முறைக்கு அதிக கவனம் செலுத்துவது நல்லது.
கன்னி ராசி
இந்த ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சி கடினமானது. இந்த நேரத்தில் நிதி சிக்கல்கள் ஏற்படலாம். சம்பளம் அல்லது பணம் பெறுவதில் சில பிரச்சனைகள் வரும்.
இந்த சமயத்தில் குடும்பத்தில் யாராவது ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் போகக்கூட வாய்ப்புள்ளது. விபத்துகளை சந்திக்க நேரிடலாம் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வேண்டும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்கு கடினமான காலம் இனிதான் தொடங்குகிறது. அடுத்த 90 நாட்கள் கடினமான நாட்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் குழந்தைகளால் பிரச்சினைகள் ஏற்படலாம். குழந்தைகளின் உடல்நலம் குறித்து கவலைகள் ஏற்படலாம்.
கும்ப ராசி
அடுத்த 90 நாட்களுக்கு கும்ப ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருங்கள். இந்த நேரத்தில் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
வெளியில் சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மனைவியுடன் உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
இந்த நேரத்தில் உறவு கசப்பாக மாறக்கூடும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்கு கடினமான காலம். இந்த நேரத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.
இந்த நேரத்தில் தீ மற்றும் நீரிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள். தனுசு ராசிக்கு கடினமான நாட்கள்.