2025ல் சனி-சூரியன் சேர்க்கை.. நஷ்டத்தில் மூழ்கப்போகும் அந்த 5 ராசிகள் - ஜாக்கிரதை!
வருகிற ஆண்டில் சனி-சூரியன் சேர்க்கையில் நஷ்டத்தை சந்திக்கப்போகும் ராசியை பற்றி காணலாம்.
சனி-சூரியன் சேர்க்கை..
ஜோதிட சாஸ்த்திரத்தின்ப்படி, சனி மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களின் நிலை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த இரு கிரகங்களில் நிலை மாறும்போது சில ராசிக்காரர்களில் வாழ்கையில் மிக பெரிய மாற்றங்கள் நடக்கும்.
அதன்படி, சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசி மாறுவார். அதேபோல சுக்கிரன் 26 நாட்களுக்கு ஒருமுறை ராசி மாறுவார். இந்த நிலையில், இம்முறை சனி - சுக்கிரன் விஷேஷ சேர்க்கை நிகழ்கிறது.
இது ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறதாக கூறப்படுகிறது. இந்த சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் சிலருக்கு இது நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
மிதுனம்
இந்த ராசிக்காரர்களுக்கு சனி சூரிய சேர்க்கையால் பணியிடத்தில் உடன் வேலை செய்வோரிடம் கவனமாக இருக்க வேண்டும். சிக்கலில் சிக்க வாய்ப்பிருக்கிறது. வீட்டிலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். காதலில் பிரச்சனை வரலாம். கடன் கொடுக்க கூடாது. ஏனெனில் பண் இழப்பை சந்திக்க நேரிடலாம்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கோபம் மற்றும் மன அழுத்தம் தவிர்க்க வேண்டும்.
வியாபாரத்தில் பெரிய நஷ்டத்தை சந்திக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களில் அதிகம் ஏற்படலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மாற்றங்களை சந்தித்து, சிரமங்களுக்கு உள்ளாகலாம்.
துலாம்
இந்த ராசிக்காரர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். உறவில் விரிசல் ஏற்படும். வியாபாரிகளுக்கு சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். பணியிட மாற்றங்கள் வரும்.
பண பிரச்சனை அதிகரிக்கும். தந்தை மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திற்கு கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மோசமாகலாம் மற்றும் இருவரிடையே கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கலாம்.
வியாபாரத்தில் எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்ககூடும்.
மகரம்
இந்த ராசிக்காரர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். பண பிரச்சனைகளை அதிகரிக்கும். குடும்ப பிரச்சனைகள் தலைத்தூக்கும். முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
முக்கிய முடிவுகளை தவிர்த்திருங்கள். பணியிடத்தில் கவனம் தேவை. யாரையும் நம்பாதீர்கள்.