தாயின் உயிரை காப்பாற்றிய மகன்... - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ...!

Viral Video
By Nandhini Dec 25, 2022 10:55 AM GMT
Report

தாயின் உயிரை மகன் துணிச்சலோடு காப்பாற்றிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தாயின் உயிரை காப்பாற்றிய சிறுவன்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு தாய் கேரேஜ் கதவை சரிசெய்து கொண்டிருந்தபோது, அவரது ஏணி கீழே விழுந்தது. தன் இரு கைகளால் மேலே தொங்கிக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்த சிறுவன், தன் தாயின் உயிரை காப்பாற்ற கீழே விழுந்து பெரிய ஏணியை துணிச்சலாக ஏணியை தூக்கி ஏற்றி தாய் கீழே இறங்க உதவி செய்தான்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இந்த சிறுவனின் அறிவால், தாய் காப்பாற்றப்பட்டாள்.. இப்படிப்பட்ட மகனை பெற்றெடுக்க அத்தாய் தவம் செய்திருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் நெகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

the-son-saved-mother-life