ஈழத் தமிழர்களின் வலிகளையும், துயரங்களையும் கூறும் ஆறாம் நிலம்
sixthland
TheSixthLand
tamilmovie
srilankamovie
By Irumporai
உலக தமிழர்களின் உறவுப்பாலமான ஐபிசி தமிழ் உலகில் வாழும் அனைத்து தமிழர்களையும் தமிழ் எனும் ஓற்றைப்புள்ளியில் இணைக்கிறோம் தமிழர்களின் உண்மைக்குரலாக ஒலிக்கும் ஐபிசி தமிழ் ஈழத்தமிழர்களின் மாறாத வடுக்களையும் இன்றும் ஆறாமல் இருக்கும் காயங்களையும் போருக்கு பிந்தியதாக கூட மாறாத அவர்கள் வாழ்வியலையும் ஆறாம் நிலம் எனும் திரை படைப்பு மூலம் திரை மொழியாக்கி உங்கள் பார்வைக்குத் தருகிறோம் .
போரின் பேரவலம் தாண்டி அதன் பின் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார திண்டாடங்கள் என பல தளத்தில் ஈழத்தின் உண்மை நிலை சொல்லும் ஆறாம் நிலம் திரைப்படம்