முதல் கல்யாணம் divorce - ஆதிக்குடன் திருமணம் ரெண்டுத்துக்கும் ஒரே காரணமா..? வெளியான தகவல்
அண்மையில் தான் இளைய திலகம் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ஆதிக் - ஐஸ்வர்யா திருமணம்
மார்க் ஆண்டனி படத்தை அடுத்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ள இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் அடுத்த படத்தின் குறித்தான அறிவிப்புகளை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அவரின் திருமண செய்தி இன்ப அதிர்ச்சியாக கிடைக்கப்பெற்றது.
இளைய திலகம் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை ஆதிக் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஐஸ்வர்யா குறித்தான தகவல்கள் அடுத்தடுத்து விவாதிக்கப்படுகின்றன. அதன் வரிசையில் தான் விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் ஐஸ்வர்யாவின் முதல் திருமணம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தான் காரணமா..?
நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வார்யாவிற்கு முதல் திருமணம் பிரபுவின் தங்கை தேன்குழலியுடன் தான் நடைபெற்றுள்ளது. ஆனால், அந்த குடும்பத்தில் சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து நடைபெற்றுள்ளதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆதிக் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் 10 வருட இடைவேளை இருப்பதும், வரதட்சணையாக 500 கோடி ரூபாய் ஆதிக்கிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பல விதமான செய்திகள் வெளிவந்துள்ளன குறிப்பிடத்தக்கது.

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
