மேதகு படம் தடைகளை உடைத்தது எப்படி? - உண்மையை விவரிக்கும் யூ- டியூபர் அருணோதயன்
Methagu
Methagu movie secret
By Petchi Avudaiappan
பெரும் தடைகளை கடந்து கடந்த வாரம் ஓடிடி இணையத்தளத்தில் வெளியான "மேதகு" படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றையும், ஈழத்து போராட்டத்தையும் உரக்க சொன்ன இப்படம் சந்தித்த தடைகளை கொஞ்சம் நஞ்சமல்ல.
முதன்முதலில் இப்படத்தின் டிரெய்லர் யூ- டியூப் சேனல் ஒன்றில் வெளியான போது தான் இப்படம் குறித்த செய்தியும் மக்களுக்கு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து பெரும் தடைகளை தாண்டி படம் வெளியானதை அந்த யூ- டியூப் சேனலின் நிறுவனர் அருணோதயன் விவரிக்கிறார்.
அந்தவீடியோவை காண: