ஆற்றில் சிக்கி உயிருக்கு போராடிய குட்டி யானை - காப்பாற்ற துடித்த தாய் யானை - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ video-goes-viral the-mother-elephant baby-elephant குட்டி யானை தாய் யானை
By Nandhini Apr 18, 2022 10:18 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஆற்றில் பாய்ந்த குழந்தையை காப்பாற்ற, தாய் யானை முயற்சி செய்துக் கொண்டிருக்கிறது. இதைப் பார்த்த  யானைக்கூட்டம் முழுவதும் தாய் யானைக்கு உதவி செய்து குழந்தை யானையைக் காப்பாற்ற உதவி செய்கின்றன. 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ -