தமன்னாவை போல் 'காவாலா ' பாடலுக்கு நடனமாடிய பிரபல WWE வீரர் - இணையத்தில் வீடியோ வைரல்!
காவாலா பாடல்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் என்ற படம் உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப், சிவராஜ்குமார், தமன்னா, விஜய் வசந்த, விடிவி கணேஷ் , உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திலிருந்து 'காவாலா ' என்ற பாடல் வெளிவந்து பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது. இதில் தமன்னா கவர்ச்சியாக ஆடும் நடனம் தான் இப்போது ட்ரெண்டிங். தமன்னாவைப் போல் பல பிரபலங்களும், முன்னணி நடிகைகளும், ரசிகர்களும் இந்த பாடலுக்கு நடனமாடி வருகிறார்கள்.
தி கிரேட் காளி
அந்த வகையில் 90ஸ் கிட்சுகளுக்கு பேவரட்டாக இருந்த பிரபல WWE முன்னாள் குத்துச் சண்டை வீரர் தி கிரேட் காளி (The Great Khali( இந்த இந்த பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்ட்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
You May Like This Video
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan