? Live: மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரையை கடக்கத் தொடங்கியது
Weather
Mandous Cyclone
By Thahir
மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரையை கடக்கத் தொடங்கியது.
புயலின் மையப் பகுதியில் கரையை கடக்கத் தொடங்கியதால் மகாபலிபுரத்தில் காற்றின் வேகம் குறைந்துள்ளது.
மணிக்கு 12 கி.மீ வேகத்தில் கடந்து வருகிறது.
சென்னைக்கு 70 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
மாமல்லபுரத்தில் இருந்து 30 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
புயலின் வால் பகுதி கரையை கடக்க அதிகாலை வரை எடுத்துக் கொள்ள வாய்ப்பு.
புயலின் மையப்பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும், வெளிப்புறத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.