அன்பழகன் பெயரில் அலங்கார வளைவை திறந்து வைத்தார் முதலமைச்சர்
M K Stalin
Government of Tamil Nadu
DMK
Chennai
By Thahir
சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள வளைவின் பெயர் மாற்றப்பட்டு பேராசிரியர் அன்பழகன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அன்பழகன் பெயரில் நுாற்றாண்டு வளைவு
பேராசிரியர் க.அன்பழகன் நுாற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள அன்பழகன் இல்லத்தில் அவரது உருவபடத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அன்பழகன் பெயரில் அலங்கார வளைவை திறந்து வைத்து, டிபிஐ வளாகத்திற்கு முன்னாள் கல்வித்துறை அமைச்சர் வளாகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.