முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Jul 22, 2023 02:03 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

அமைச்சரவை கூட்டம்

சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

The cabinet meeting will be held today

இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறிப்பாக தமிழக்த்தின் அனைத்து பகுதிகளிலும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.