கல்யாண மேடையில் மாஸா நடனமாடிய மணப்பெண் - வைரலாகும் வீடியோ...!
Viral Video
Marriage
By Nandhini
கல்யாண மேடையில் மாஸா நடனமாடிய மணப்பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கல்யாண மேடையில் மாஸா நடனமாடிய மணப்பெண்
சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மணமேடையில் மணப்பெண் ரா.. ரா.. ராக்கம்மா.. பாட்டுக்கு சூப்பரா நடனமாடியுள்ளார். இவரின் நடனத்தைப் பார்த்து அங்கிருந்தவர்கள் வாயடைத்து அசந்து நின்றனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மணப்பெண் நடனத்தைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
मेरी शादी ऐसी डांस करने वाली दुल्हन और उसकी ज़रुर होनी चाहिए, नहीं तो मैं मंडप से उठकर भाग जाऊंगा ??? pic.twitter.com/eqk24BYXQX
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) November 28, 2022