பெற்றோர்கள் செய்த செயலால்... கையைக் காட்டி மிரட்டிய சிறுவன்... - கோபத்தைப் பாருங்க...

viral-video வைரல் வீடியோ சிரிப்பு the-boy-is-angry சிறுவன் கோபம் நெட்டிசன்கள் கமெண்ட்
By Nandhini Feb 27, 2022 05:26 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா மெல்ல மெல்ல குறைந்து வருவதால், பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், பள்ளிக்கூடத்திற்கு ஒரு சிறுவனை அவனது பெற்றோர்கள் அழைத்துக் கொண்டு விட்டுள்ளனர். 

இதனால், மிகுந்த கோபமடைந்த அச்சிறுவன்... கண்களை சுருக்கி... கைகளை காட்டி மிரட்டி... தேம்பி... தேம்பி... அழுகையை அடக்கிக்கொண்டு... இனி இந்த ஸ்கூலுக்கே வரமாட்டேன் என்று தன் குமுறலைக் கொட்டியுள்ளான். 

சிறுவனின் இச்செயல் பார்ப்போர் சிலரை சிரிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த சில நெட்டிசன்கள்... சின்ன வயசுல... நான் கூட இப்படித்தான்  அழுதேன்... உன் பீலீங் எனக்கு புரியுதப்பு... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.  

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.