சட்டப்பேரவை பதிலுரை! விஜய் விளக்கம்
Vijay
By Fathima
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் எனது உடல்மொழி ஏதேச்சையாக வெளிப்பட்டது என முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தள பதிவில்,
சட்டப்பேரவையில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

மரியாதையுடன் பேசுங்கள்: சபையில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் - அர்ச்சுனாவுக்கு கடும் எச்சரிக்கை IBC Tamil
யாழ்.நகரில் தலைவிரித்து ஆடும் மீட்டர் வட்டிக் கொடுமை..! அதிரடியாக கைது செய்யப்பட்ட கும்பல் IBC Tamil
பைத்தியம் போல கதை சொல்லாமல் தெரிந்ததை பேசுங்கள்.. சபையில் அர்ச்சுனாவுக்கு விஜித ஹேரத் பதிலடி IBC Tamil