புற்றுநோயுடன் போராடி வந்த பிரபல நடிகை உயிரிழப்பு - குடும்பத்தினர் அஞ்சலி
புற்றுநோயால் கடந்த 3 ஆண்டுகளாக போராடி வந்த நடிகை அன்னி வெர்ஸச்சிங் உயிரிழந்தார்.
நடிகை உயிரிழப்பு
அமெரிக்காவின் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் அன்னி வெர்ஸச்சிங். இவர் தி வேம்பயர் டைரிஸ் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும் The Last Of Us மற்றும் Star Trek உள்ளிட்ட வீடியோ கேம்களுக்கு பின்னணி குரல் கொடுத்தும் இருந்தார். இவர் ஸ்டீபன் புள் என்ற கணவரும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அடையாளம் காணப்படாத கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகை அன்னி தனது 45 வயதில் கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார்.
இவரின் மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிருக்கு ஆபத்தாய் மாறியுள்ள இதய நோய்: சிங்கபூர் ஷொப்பிங்-க்கு மத்தியில் ஷிரந்தியின் அறிக்கை IBC Tamil
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan