மருத்துவமனையில் தயாளு அம்மாள்
M K Stalin
By Fathima
மருத்துவமனையில் தயாளு அம்மாள் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் வசித்து வரும் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சையளித்து வரும் நிலையில், அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.
