?LIVE: புயல் எதிரொலி - தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Chennai TN Weather Weather
By Thahir Dec 08, 2022 12:33 PM GMT
Report

மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை 

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Thanjavur district schools and colleges will have a holiday tomorrow

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.