பந்தை சுத்தம் செய்ய ஜா லீச்சின் தலையில் உருட்டிய ஜோ ரூட் - வைரலாகும் வீடியோ - ஷாக்கான அதிர்ச்சி
பந்தை சுத்தம் செய்ய ஜா லீச்சின் தலையில் உருட்டிய ஜோ ரூட்டின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜா லீச்சின் தலையில் உருட்டிய ஜோ ரூட்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது, இங்கிலாந்தின் ஜோ ரூட் கீழே இருந்த பந்தை எடுத்து, சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச்சின் தலையில் இருந்த தொப்பியை நீக்கி, அவர் தலையில் பந்தை சுத்தம் செய்ய உருட்டினார்.
ஷாக்கான ரசிகர்கள்
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதைப் பார்த்த ரசிகர்கள் ஜோ ரூட்டின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
During the third day of the Test match against Pakistan, England's Joe Root took the ball and polished it on spinner Jack Leach’s head and the video of that moment went viral on social media.#DialoguePakistan #TestCricket #PAKvENG #Rawalpindi #rawalpinditest pic.twitter.com/bfOpVKtEZO
— Dialogue Pakistan (@DialoguePak) December 3, 2022