கரடியிடம் சிக்கிய நபர் - கொல வெறியில் கடித்து குதற முயற்சித்த கரடி.... - அதிர்ச்சி வீடியோ வைரல்...!
கரடியிடம் சிக்கிய நபரின் கொல வெறியில் காலை பிடித்து இழுத்த கரடியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‘
கொல வெறியில் காலை பிடித்து இழுத்த கரடி -
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், காட்டில் ஒருவர் மரத்தை வெட்டிக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு மிகப் பெரிய கரடியிடம் சிக்கிக்கொண்டார். அந்த நபரைப் பார்த்த கரடி கொல வெறியில் அவரை கடிக்க முயற்சி செய்தது.
உயிருக்கு பயந்துப்போன அந்த நபர் மரத்தில் ஏறுகிறார். ஆனால், அவரின் காலைப் பிடித்து இழுக்க முயற்சி செய்கிறது அந்தக் கரடி.
இதனால் பதறிப்போன அந்த நபர் எப்படியோ கரடியின் பிடியிலிருந்து தப்பித்து மேல் கிளையில் ஏறுகிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த கரடி -

Terrifying encounter between hiker and bear ? pic.twitter.com/tnXcGxTeX2
— OddIy Terrifying (@OTerrifying) February 24, 2023