தைவானில் பயங்கர நிலநடுக்கம் - பாலம் இடிந்து விழுந்தது - மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம்
Collapsed
Taiwan
Terrible earthquake
bridge
பாலம்
தைவான்
நிலநடுக்கம்
இடிந்து விழுந்தது
மக்கள்
ஓட்டம்
By Nandhini
3 years ago
தைவான் தலைநகர் தைபேயில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 182 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள், அலுவலகங்கள் குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பயந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பாதிவாகி இருக்கிறது.
புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் ஒன்று இந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. இதில், ஒருவர் காயமடைந்தார். நல்லவேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.